நேரலை ஒலிபரப்பு • 24/7
நேரடி ஒளிபரப்பில் | 128 kbps
WhatsApp
மின்னஞ்சல்
ஸ்ட்ரீம் URL
https://stream.zeno.fm/v6mwdn1kcd0uv

எங்கள் பணி

"இஸ்லாத்தின் உண்மையான செய்தியை தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்லும் குரல்"

Tamil Islamic Voice ஒரு இஸ்லாமிய வானொலி சேவையாகும். இது தினசரி குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் விளக்கங்கள், இஸ்லாமிய பயான்கள், துஆக்கள் மற்றும் சமகால இஸ்லாமிய விவாதங்களை ஒலிபரப்புகிறது. எங்கள் நோக்கம் இஸ்லாத்தின் அமைதி, கருணை, ஞானம் ஆகியவற்றை தமிழ் மொழியில் உலகெங்கும் பரப்புவதாகும்.

ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படும் இஸ்லாமிய உள்ளடக்கங்களுடன் எங்கள் வானொலி மற்றும் YouTube சேனலை பார்த்து பயனடையுங்கள்.